TNEB Departmental Test தேர்வு மையங்கள் 2020 – வெளியீடு !!!

2
TNEB Departmental Test தேர்வு மையங்கள் 2020 - வெளியீடு !!!
TNEB Departmental Test தேர்வு மையங்கள் 2020 - வெளியீடு !!!

TNEB Departmental Test தேர்வு மையங்கள் 2020 – வெளியீடு !!!

தமிழ்நாடு மின் பகிர்மான காலத்தில் இருந்து Departmental Test நடத்த இருப்பதற்கான அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. பகிர்மான கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இந்த தேர்விற்கான தேர்வு மையங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ககீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் TNEB
பணியின் பெயர் Departmental Test
கடைசி தேதி 12.12.2020
விண்ணப்பிக்கும் முறை Download Below
TNEB Departmental Test தேர்வு மையங்கள் 2020 :

TNEB ஊழியர்களுக்கான Departmental Test ஆனது வரும் 12.12.2020 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுத இருக்கும் பணியாளர்களுக்கு தற்போது தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த தேர்வுகள் நடத்த 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மேட்டூர் (ஈரோடு), வேலூர், விழுப்புரம் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.

TNEB Departmental Test Centers 2020

TNEB Departmental Test Exam Syllabus PDF

TNEB Departmental Test Notification 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!