TNEB Departmental தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

6
TNEB Departmental தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
TNEB Departmental தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

TNEB Departmental தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது பணியாளர்களுக்கான துறை தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 16.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் TNEB
தேர்வின் பெயர் Departmental Test May
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2021
TNEB Departmental Test தகுதி:

TANGEDCO / TANTRANSCO இன் ஊழியர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

TANGEDCO பணிகள்:

துறை தேர்வின் மூலம் Assistant Engineer/Junior Engineer, Supervisor(Thermal), Stores Supervisor & Stock Verifier பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

TNEB தேர்வு கட்டணம் :

தேர்வு எழுத உள்ள பணியாளர்கள் Rs.500/- + Rs.90/- (18% GST) தேர்வு கட்டணம் ஆக செலுத்த வேண்டும். 19.04.2021 அன்றுக்குள் தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்.

TNEB துறை தேர்வு :

துறை தேர்வானது 22.12.2021 அன்று நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை 07.05.2021 அன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இத்தேர்வை எழுத விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 16.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!