TNEB துறைத்தேர்வு 2021 ஒத்திவைப்பு

2
TNEB துறைத்தேர்வு ஒத்திவைப்பு 2021

TNEB துறைத்தேர்வு 2021 ஒத்திவைப்பு 

தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து தற்போது துறை தேர்வினை ஒத்திவைப்பு குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNEB துறைத்தேர்வு 2021 :

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது அதன் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகளை நடத்த இருப்பதாக கடந்த மார்ச் மாத அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கான பதிவுகள் யாவும் கடந்த மாதமே முடிவடைந்த நிலையில், பதிவாளர்களுக்கான தேர்வுகள் இந்த மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வரும் மே மாதம் 07 ஆம் தேதி அன்று இதற்கான ஹால் டிக்கெட் வெளியாக இருந்தது. அதனை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி அன்று இத்துறை தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

துறைத்தேர்வு ஒத்திவைப்பு :

இந்நிலையில் மாநிலம் முழுவதிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதனால் இத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு மின்வாரியம் அதிகாரபூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு தேதிகள் வெளியாகும் நாளினை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Official News

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!