தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் அறிவிப்பு 2020

1
தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் 2020
தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் 2020

தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் அறிவிப்பு 2020

தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வதளத்தில் TNEB வெளியிட்டிருந்தது. அதன்படி, மின்னியல் பிரிவில் 400 காலியிடங்களும், இயந்திரவியல் பிரிவில் 125 காலியிடங்களும், கட்டவியல் பிரிவில் 75 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 16.03.2020 இறுதி நாள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 16.03.2020 வரை கீழே உள்ள இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் உதவி பொறியாளர் 2020

குழுவின் பெயர் தமிழ்நாடு மின்சார வாரியம்(TNEB)
  பணியின் பெயர் உதவி பொறியாளர்
   காலியிடங்கள் 600
  விண்ணப்பிக்க இறுதி நாள்  16.03.2020

 

TNEB Recruitment Details
Download TNEB AE Syllabus
Apply Online Link
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here