TNEB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNEB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNEB ல் காலியாக ASSESOR பணியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் NO.1 பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக மின்சார வாரியத்தில் ஒவ்வொரு ஆண்டும் TNEB தேர்வு வாரியத்தால் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு TNEB ல் காலியாக ASSESOR பதவியில் உள்ள 1000+ காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து தேர்விற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் காலிப்பணியிடம் சற்று அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் தமிழகத்தின் NO.1 பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச மாதிரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் நாளை நவ.30ம் தேதி காலை 10 மணியளவில் TNEB ASSESOR தேர்வுக்கு இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தகைய தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம். அதனால் இந்த வாய்ப்பினை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNEB Assesor Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!