TNEB Apprentice தேர்வு முடிவுகள் 2021 !! – தேர்வர் பட்டியல் வெளியீடு !!!!

2
TNEB Apprentice தேர்வு முடிவுகள் 2021 !! - தேர்வர் பட்டியல் வெளியீடு !!!!
TNEB Apprentice தேர்வு முடிவுகள் 2021 !! - தேர்வர் பட்டியல் வெளியீடு !!!!

TNEB Apprentice தேர்வு முடிவுகள் 2021 !! – தேர்வர் பட்டியல் வெளியீடு !!!!

தமிழக மின்வாரிய துறையின் (TNEB) கீழ் செயலாற்றும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிகளுக்கு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை விண்ணப்பதாரிகள் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNEB TANGEDCO
பணியின் பெயர் Apprentice
Phase II CV தேதி 25.01.2021, 27.01.2021 & 29.01.2021
CV Schedule Download Below
TNEB தேர்வு முடிவுகள் 2021 :

TANGEDCO கழகத்தில் Graduate and Diploma Apprenticeship Training பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 25.01.2021, 27.01.2021 மற்றும் 29.01.2021 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது நடத்தப்பட்டது. தற்போது அதில் தேந்தெடுக்கப்பட்ட தகுதியானவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்ட நியமன ஆணை விரைவில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEB Apprentice Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!