TNEB AE தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) ஆனது உதவி பொறியாளர் (மின்னியல் மற்றும் கட்டவியல்) பதவிகளுக்கான தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. உதவி பொறியாளர் (AE) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 30-12-2018 காலை 11 மணி முதல் 1 மணி நடைப்பெற உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்ப்பு
TNEB உதவி பொறியாளர் (AE) பாடத்திட்டம்
TNEB உதவி பொறியாளர் (AE) தேர்வு மாதிரி
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்