TNEB Accounts ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNEB Accounts ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
TNEB Accounts ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

TNEB Accounts ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு மின் வாரியம் (TNEB) வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வோருக்கான ஆன்லைன் மாதிரி தேர்வினை தமிழகத்தின் நம்பர் 01 பயிற்சி மையமான Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் கலந்து கொண்டு பயனடைய கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TNEB ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு மின் வாரியமான TNEB மூலம் தமிழக மின் துறை & உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப மின்துறை மூலமாக தேர்வுகள் நடத்தப்படும். கடந்த 2020ம் ஆண்டு பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட உதவி பொறியாளர், இளைய உதவியாளர் உட்பட பல பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியானது. ஆனால் அவற்றிற்கான தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.

மேலும் சமீபத்தில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் விரைவில் தமிழக மின்துறையில் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளார். இதனால் விரைவில் அந்த பணியிடங்களுக்கான அறிவிப்பும் தேர்வு தேதியும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது தன செயல்படுத்தப்பட்டு வருவதால், அடுத்த கட்டமாக மின் வாரிய பணிகளுக்கான தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டி தேர்வு அறிவிப்புகள் முன்னரே தற்போது முதல் இந்த தேர்வுகளுக்கு பயின்று வரும் தகுதியானவர்களுக்கு உதவ TNEB Accounts ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக Dexter Academy அறிவித்து உள்ளது. தகுதியானவர்களுக்கு வரும் 07.11.2021 (நாளை) காலை 10 மணி அளவில் இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. கீழே வழங்கபட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி அதற்கு பதிவு செய்து கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

TNEB Accounts Online Model Test – Register Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!