TNEB TANGEDCO நேரடி ஆட் சேர்ப்பு 2018- 325 உதவி பொறியாளர்

0

TNEB TANGEDCO நேரடி ஆட் சேர்ப்பு 2018- 325 உதவி பொறியாளர்

 

அனைவருக்கும் மகிழ்ச்சி, இங்கே உங்களுக்காக மற்றொரு வேலை புதுப்பிப்பு இருக்கிறது.TNEB TANGEDCO  Limited  2018 ற்கான உதவி பொறியாளர் பதவியில் 325 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்கள்    23-2-2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06/03/2018 நீட்டிக்கப்பட்டுள்ளது .

மொத்த பணியிடங்கள்: 325

பணியின் பெயர் : உதவி பொறியாளர்  (மின் பொறியாளர்) (சிவில்)  

வயது வரம்பு: ((01/07/2018) அன்று) மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பொது விண்ணப்பதாரர்கள் அல்லது OBC  பிரிவினர்   18 வயதிற்கும்30 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC/DC, BCO, BCM / அனைத்து சாதிக் வேட்பாளர்களின் விதவைகள்  18 வயது முதல் வயது எல்லை இல்லை .

கல்வித் தகுதி:  மின் பொறியாளர்   மற்றும் சிவில் பொறியியல் பிரிவின் கீழ்EEE/ECE/EIE/CSE/IT சிவில் இன்ஜினியரிங் அல்லது ஏ.இ.இ.இ.  AMIE (பிரிவு, ஏ மற்றும் பி) பிரிவுகளில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • ஆவண சரிபார்ப்பு (original document verification)
  • போட்டி தேர்வு. (Competitive Written Examination )

விண்ணப்ப கட்டணம்:

General, OBC ரூ 500/- +GST ரூ.90/- (மொத்தம்  ரூ.590/-)

எஸ்சி / எஸ்டி/அனைத்து சாதிக் வேட்பாளர்களின் விதவைகள் வேட்பாளர்களுக்கு ரூ . 250/- +GST ரூ .45/- ( மொத்தம் ரூ .295/-)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tangedco.gov.in 14/02/2018  முதல்  28/02/2018 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06/03/2018 ஆக  நீட்டிக்கப்பட்டுள்ளது .

முக்கியமான நாட்கள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்  14/02/2018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்        28/02/2018  

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது  06/03/2018

வங்கி சலான் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி:09/03/2018 

அதிகாரபூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்
நீட்டிப்பு தேதிக்கான அறிவிப்பு கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி கிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
முந்தைய வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்
தேர்வு நுழைவு சீட்டுக்ளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!