தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் – வெளியீடு !

0
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் - வெளியீடு !
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் - வெளியீடு !

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் – வெளியீடு !

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்விற்கான Random Number தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பதியூவ் செய்த மாணவர்கள் தற்போது தங்களின் Random Numberனை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Higher Education Department
பிரிவின் பெயர் TNEA
CV தேதி 28.08.2021
ரேண்டம் எண் Get Below
TNEA Random Number List 2021 :

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்குரிய பதிவுகள் முன்னதாக கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. தற்போது அதில் பதிவு செய்து கொண்டவர்களுக்கான Random Number List தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ரேண்டம் எண் வழங்கப்பட்ட தகுதியானவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தரவரிசை பட்டியல் செப்.4ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது மாணவர்கள் தங்களின் ரேண்டம் எண்ணை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download TNEA Random Number List Here

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!