TNEA ராண்டம் நம்பர் 2020

0
TNEA ராண்டம் நம்பர் 2020
TNEA ராண்டம் நம்பர் 2020

TNEA ராண்டம் நம்பர் 2020

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பங்கள் யாவும் அதிக வேகத்திலும் அதிக எண்ணிக்கையிலும் நடைபெற்றது.

TNEA ராண்டம் நம்பர் 2020 :

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் நடைபெறும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை ஆனது விரைவில் நடைபெற உள்ளது. பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

மேலும் இந்த சேர்க்கைக்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 இலக்க எண்கள் வழங்கப்படும். அவை ராண்டம் நம்பர்என்று அழைக்கப்படும். அந்த ராண்டம் நம்பர்கள் விரைவில் வெளியாக உள்ளன. அவை வெளியானபின் அவற்றை விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEA Random Number 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!