TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 முடிவுகள் வெளியீடு!

0
TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 முடிவுகள் வெளியீடு!
TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 முடிவுகள் வெளியீடு!
TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA) முதல் சுற்று கவுன்சிலிங் 2022க்கான தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNEA Counselling Round 1 provisional allotment result:

TNEA என்பது தமிழ்நாடு அரசுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கவுன்சிலிங் செயல்முறையாகும். இந்த செயல் முறையின் தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Provisional allotment Result சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளமான tneaonline.org க்குச் செல்லவும்.
  • உங்கள் சான்றுகளை உள்ளிட்டு உள்நுழையவும்.
  • உங்கள் ஒதுக்கீடு நிலையைச் சரிபார்க்கவும்.

Download TNEA Round 1 provisional allotment result

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!