பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு

0
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு

தமிழகத்தில் ஜூலை 16 ஆம் நாள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியதனை தொடர்ந்து உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் பாடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கி உள்ளது. கல்லூரிகள் அனைத்தும் வரும் அக்டோபர் மாதம் தான் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் என்ற இணைய முகவரியில் எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தபட்சம் என்பதனை ஒவ்வொரு பிரிவிற்குமான தனித்தனி மதிப்பெண்களுடன் அளிக்கப்பட்டுள்ளது.

கீழேயுள்ள இணைய முகவரி மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம். மேலும் போன்ற கல்வி தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்று கொள்ளலாம்.

CUT OFF Marks – Click Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!