TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் – வெளியீடு!

0
TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் - வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் - வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் – வெளியீடு!

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், நடத்தப்பட்ட இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE Typewriting Result 2023:

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை & முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த முறை தேர்வுகள் முதல் முறையாக புதிய நடைமுறை மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

NEET-PG தேர்வு தேதி 2023 – வெளியான முக்கிய அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

TNDTE GTE Typewriting தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tndte.gov.in ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், Typewriting Exam Result 2022 என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளீடவும்
  • TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் 2022 திரையில் தோன்றும்.
  • எதிர்கால குறிப்புகளுக்கு ஒரு நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Download TNDTE Typewriting Result
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!