TNDTE Typewriting, Shorthand & Accounting Exam Result 2019 – Download August Month

0

TNDTE Typewriting, Shorthand & Accounting Exam Result 2019 – Download August Month

தொழில் நுட்பக் கல்வித்துறை, தமிழ்நாடு (TNDTE) ஆனது தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெற்றிகரமாக 03.08.2019 முதல் 25.08.2019 வரை நடத்தியது. இந்தத் தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பீர்கள். TNDTE தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவு 11.10.2019 அன்று வெளியிடப்படும் என தொழில் நுட்பக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கீழ்கண்ட இணைப்பின் மூலம் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNDTE Typewriting, Shorthand & Accounting Exam Result 2019 – Available on 11.10.2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!