TNDTE தட்டச்சு தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNDTE தட்டச்சு தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - இன்று வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - இன்று வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், நடத்தப்படும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE தட்டச்சு தேர்வு தேதி:

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை & முதுநிலை தட்டச்சு தேர்வுகள் 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் புதிய நடைமுறை மற்றும் வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால், பல முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!

Exams Daily Mobile App Download
TNDTE TypeWriting தேர்வு நுழைவுச்சீட்டு:

GTE தட்டச்சுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து 24.11.2022 மாலை 05:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமும் தங்கள் நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!