தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி 2021 – வெளியீடு!

0
தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி 2021 - வெளியீடு!
தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி 2021 - வெளியீடு!

தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி 2021 – வெளியீடு!

தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் COMMERCE பாடப்பிரிவுகளுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அவற்றிற்கான தேர்வு அட்டவணையினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE
பிரிவின் பெயர் Commerce Subjects
தேர்வு தேதி 18.09.2021 Onwards
தேர்வு தேதி அறிவிப்பு  Download Below
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதி:

TNDTE தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மூலம் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய பிரிவுகளுக்கான தேர்வுகள் தற்போது நடத்தப்படவுள்ளது. இதில் சுருக்கெழுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் அனைத்து அதிவேகத் தேர்வுகளும் தரமணி வணிகக் கல்வி நிறுவனம், சென்னை 600 113 என்ற முகவரியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆங்கிலம் மற்றும் தமிழ் TYPEWRITING தேர்வுகள் வரும் 18.09.2021 & 19.09.2021 ஆகிய தேதிகளிலும், ACCOUNTANCY தேர்வுகள் 24.09.2021 அன்றும் நடைபெறவுள்ளது. அதேபோல், SHORTHAND தேர்வுகள் வரும் 25.09.2021 & 26.09.2021 ஆகிய தேதிகளிலும், SHORTHAND – HIGH SPEED தேர்வுகள் வரும் 27.09.2021 & 28.09.2021 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

அதற்கான தேதிகள், நேரம் உள்ளிட்ட ஏனைய பிற தகவல்களை எங்கள் வலைபதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE Typewriting & Shorthand Tests Exam Date 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!