TNDTE திருத்தியமைக்கப்பட்ட தட்டச்சு தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
TNDTE திருத்தியமைக்கப்பட்ட தட்டச்சு தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
TNDTE திருத்தியமைக்கப்பட்ட தட்டச்சு தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
TNDTE திருத்தியமைக்கப்பட்ட தட்டச்சு தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் பற்றிய புதிய தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தட்டச்சு தேர்வு அட்டவணை:

புதிய நடைமுறை மற்றும் வடகிழக்கு பருவமழை என பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட தட்டச்சு தேர்வுகள் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தற்போது தெரிவித்துள்ளது. அதன் படி இதற்கான தேர்வு அட்டவணையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைய முகவரியை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

2022-ம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ 26.11.2022 & 27.11. 2022 தேதிகளில்‌ நடைபெறவுள்ள அரசு வணிகவியல்‌ தேர்வுகளான தட்டச்சு தேர்வுகளில்‌ கலந்து கொள்ளும்‌ தேர்வர்களுக்கு பருவ தேர்வுகள்‌ ( பள்ளி,கல்லூரி ) மற்றும்‌ வேறு ஏதேனும்‌ முக்கிய அரசுத்‌ தேர்வுகள்‌ எழுத வேண்டி இருப்பின்‌ அவர்களுக்கு அணி மாற்றம்‌ செய்ய தேவைப்பட்டால் அதற்கான உரிய ஆவணங்களுடன்‌ [email protected] என்ற மின்‌அஞ்சல்‌ முகவரிக்கு 21.11.2022-க்குள்‌ தெரிவிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

SSC CPO விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
Day and Date (1) Hours of Examinations (2) Subject of Examinations
(3)
Grade (4) Kind or Sub-division of Paper
(5)
Saturday
26.11.2022 

 

08.30 a.m. to 09.15 a.m. 09.30 a.m. to 09.40 a.m. Typewriting English and Tamil Junior First Batch Second Paper First Batch First Paper
10.20 a.m. to 11.05 a.m. 11.20 a.m. to 11.30 a.m. Do. Do. Second Batch Second Paper Second Batch First Paper
12.10 p.m. to 12.55 p.m. 01.10 p.m. to 01.20 p.m. Do. Do. Third Batch Second Paper Third Batch First Paper
02.00 p.m. to 03.00 p.m. 03.15 p.m. to 03.25 p.m. Typewriting English and Tamil Senior First Batch Second Paper First Batch First Paper
04.05 p.m. to 05.05 p.m. 05.20 p.m. to 05.30 p.m. Do. Do. Second Batch Second Paper Second Batch First Paper
Sunday
27.11.2022 

 

 

08.30 a.m. to 09.15 a.m. 09.30 a.m. to 09.40 a.m. Typewriting English and Tamil Junior Fourth Batch Second Paper Fourth Batch First Paper
10.20 a.m. to 11.05 a.m.. 11.20 a.m. to 11.30 a.m. Do. Do. Fifth Batch Second Paper Fifth Batch First Paper
12.10 p.m. to 01.10 p.m. 01.25 p.m. to 01.35 p.m. Typewriting English and Tamil Senior Third Batch Second Paper Third Batch First Paper
02.15 p.m. to 03.15 p.m. 03.30 p.m. to 03.40 p.m. Do. Do. Fourth Batch Second Paper Fourth Batch First Paper
11.20 a.m. to 11.30 a.m. 01.25 p.m. to 01.35 p.m. Typewriting English and Tamil High Speed Do.
04.20 p.m. to 04.30 p.m. 05.00 p.m. to 05.10 p.m. Typewriting English and Tamil Pre-Junior First Batch Second Batch

 

Download TNDTE Time Table 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!