TNDTE மறுமதிப்பீடு அறிவிப்பு 2020 – வெளியீடு !!!

0
TNDTE மறுமதிப்பீடு அறிவிப்பு 2020 - வெளியீடு !!!
TNDTE மறுமதிப்பீடு அறிவிப்பு 2020 - வெளியீடு !!!

TNDTE மறுமதிப்பீடு அறிவிப்பு 2020 – வெளியீடு !!!

தமிழக அரசு தொழில் நுட்பக் கல்வி துறையினால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது அந்தக தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களினை எங்கள் வலைத்தளத்தில் பெறலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNDTE 
பிரிவு Revaluation Notice 
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
TNDTE மறுமதிப்பீடு அறிவிப்பு 2020 :

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில் நுட்பக் கல்வி துறையினால் நடத்தப்பட்ட தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் மறுமதிப்பீட்டுக்கான தேர்வு தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்வதற்கு http://www.tndtete.in/ என்ற இணையதளத்தில் Online மூலமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடுக்கான Online விண்ணப்பம் மற்றும் வங்கி வரைவோலை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு தொடர்பான விவரங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 27.10.2020 முதல் 05.11.2020 வரை கீழேயுள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த மறுமதிப்பீடு முடிவுகள் அடுத்த கட்டமாக 25.11.2020 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNDTE Official Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!