TNDTE தட்டச்சு தேர்வு தேதி 2022 – வெளியீடு !

0
TNDTE தட்டச்சு தேர்வு தேதி 2022 - வெளியீடு !
TNDTE தட்டச்சு தேர்வு தேதி 2022 - வெளியீடு !
TNDTE தட்டச்சு தேர்வு தேதி 2022 – வெளியீடு !

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது ஆண்டுதோறும் தட்டச்சு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான Shorthand – high speed examinations, shorthand examinations, accountancy examinations மற்றும் Typewriting தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் தேதிகள் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE தட்டச்சு தேர்வு அட்டவணை:

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது ஆண்டுதோறும் தட்டச்சு தேர்வுகளை நடத்திக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு Government technical examinations in commerce subjects August 2022 க்கான தேர்வுகள் நடத்த திட்டமிட்ட படி, இந்த தேர்வுகள் Shorthand – high speed examinations, shorthand examinations, accountancy examinations மற்றும் Typewriting போன்ற பாடப்பிரிவுகளுக்காக தேர்வு நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த அட்டவணையில் Shorthand – high speed தேர்வுகள் 20.08.2022 ம் தேதி முதல் 21.08.2022 ம் தேதி வரையும், Limited center – shorthand தேர்வுகள் 27.08.2022 ம் தேதி முதல் 28.08.2022ம் தேதி வரையும், Accountancy தேர்வுகள் 29.08.2022ம் தேதியும், Common center -Typewriting தேர்வுகள் 03.09.2022 ம் தேதி முதல் 04.09.2022 ம் தேதி வரையும், தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

தேர்வுகள் நடைபெறவுள்ள பாடங்கள் மற்றும் நேரம் குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNDTE Time Table Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!