TNDTE Diploma செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
TNDTE Diploma செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
TNDTE Diploma செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
TNDTE Diploma செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

நவம்பர் 2022 இல் நடைபெறவிருக்கும் பல்வேறு டிப்ளமோ பாடத் தேர்வுக்கான விரிவான தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE டிப்ளமோ செமஸ்டர் தேர்வு அட்டவணை:

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆனது பல்வேறு டிப்ளமோ பாடத் தேர்வுக்கான செமஸ்டர் அட்டவணையை தற்போது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு https://dte.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விரைவில் வெளியாக உள்ளது. வெளியான பின் தேர்வர்கள் அதனையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CPO விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுக்கான விரிவான அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNDTE Diploma Exam Time Table 2022 Pdf

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!