TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

0
TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !
TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு !

TNDTE டிப்ளமோ தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE
பிரிவின் பெயர் Diploma
தேர்வு தேதி Apr-21
Result  Download Below
TNDTE Diploma Result :

TNDTE கல்வி இயக்குநரகம் மூலமாக முதல், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு டிப்ளமோ பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த செமஸ்டருக்கான தேர்வுகள் முன்னதாக ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. கொரோனா அச்சம் காரணமாக தேர்வர்கள் அதனை ஆன்லைனிலேயே எழுதினர். தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Result Download செய்யும் முறை:
  • tndte.gov.in இல் TNDTE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • TN டிப்ளமோ 1, 2 மற்றும் 3 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • பதிவு எண் மற்றும் scheme குறித்த தகவலை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • செமஸ்டர் தேர்வு முடிவுகள் PDF வடிவத்தில் வெளியாகும்.
  • முடிவுகளை ஆராய்ந்த பின் ஆன்லைன் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Result

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!