TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது Diploma தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE Diploma தேர்வு முடிவுகள்:

அக்டோபர் 2022-க்கான பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகளை அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வின் 1, 3 மற்றும் 5 ஆம் செமஸ்டர்களுக்கான DOTE டிப்ளமோ முடிவுகளை வெளியிட்டது. dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணைப் பயன்படுத்தி TNDTE இணையதளத்தில் DOTE முடிவைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TET PAPER II, BANK PO, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இலவச Online Mock Test!

Follow our Instagram for more Latest Updates

TNDTE Diploma Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • TNDTE டிப்ளமோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் – https://dte.tn.gov.in
  • ‘Diploma Board Examination October 2022 held in Nov/Dec2022 results’ என்ற ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் பதிவு எண் மற்றும் ‘Scheme J(Prefix add zeros for 8 digits) or Scheme K/L/M/N’ ஆகிய விவரங்களை உள்ளீடவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!