TNDTE Diploma Result 2021 – வெளியீடு !

37
TNDTE Diploma Result 2021
TNDTE Diploma Result 2021

TNDTE Diploma Result 2021 – வெளியீடு !

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் இருந்து பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE
Name of the Course Various Diploma Courses
Exam Session Feb 2021
Result Released on  31/05/2021
Status Result Released

TNDTE Diploma Result

கொரோனா நோய் தொற்று காரணமாக, பல்வேறு தேர்வு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வானது ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வுக்கான முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Download TNDTE Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

37 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!