TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

0
TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2022
TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2022

TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆனது தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிப்ளமோ தேர்வுகளை நடத்தியது. டிப்ளமோ தேர்வு 2022 பதவிக்கான முடிவை TNDTE அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது . இந்தத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
தேர்வின் பெயர் Diploma
தேர்வு தேதி மே/ஜூன் 2022
 Status Result Released
TNDTE Diploma April தேர்வு தேதி:

TN டிப்ளமோ கல்வி வாரியம் அனைத்து தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. செமஸ்டர் வாரியாக 1, 2, 3 இறுதியாண்டு படிப்புகளின் தேர்வு நாட்காட்டியின்படி தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மே/ஜூன் 2022 அன்று நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள், வெளியாகி உள்ளது.

TNDTE Diploma Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. TNDTE டிப்ளமோ முடிவு 2022 ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tndte.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  2. TNDTE டிப்ளமோ முடிவு 2022 இணைப்பைக் கண்டறியவும்
  3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
  4. இப்போது உங்கள் TNDTE டிப்ளமோ முடிவு 2022 காட்டப்படும்.
  5. உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.
  6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TNDTE Diploma April Result 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!