TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2020

1
TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2020
TNDTE Diploma April தேர்வு முடிவுகள் 2020

TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2020

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (TNDTE) ஆனது ‘TNDTE Diploma தேர்வு முடிவுகள் 2020’ யை ஞாயிற்றுக்கிழமை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தட்டச்சு எழுதுதல் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் பிப்ரவரியில் நடைபெற்ற கணக்கியல் தேர்வுகளுக்கான முடிவுகளையும் டி.என்.டி.டி.இ வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

TNDTE Diploma April தேர்வு:

முதல் ஆண்டு (இரண்டாம் செமஸ்டர்) மற்றும் இரண்டாம் ஆண்டு (நான்காவது செமஸ்டர்) ஆகிய இரண்டிற்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64128 மாணவர்கள் இரண்டாம் செமஸ்டர் தேர்வையும், 94,332 மாணவர்கள் நான்காம் செமஸ்டர் தேர்வையும் எழுதியுள்ளனர். பாலிடெக்னிக் முடிவை tndte.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் தேர்வர்கள் சரிபார்க்கலாம்.

TNDTE தேர்வு முடிவுகள் 2020 எவ்வாறு சரிபார்க்கலாம் ?
  1. அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்
  2. முகப்பு பக்கத்தில் இருக்கும் TNDTE Result for April exam 2020 link என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
  3. உள்நுழைவு சான்றுகளை தேர்வர்கள் உள்ளிட வேண்டிய புதிய பக்கம் திறக்கப்படும்.
  4. உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
  5. முடிவை சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கம் செய்யவும்

Download TNDTE Diploma April Result 2020 Link

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!