TNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது

0
TNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது
TNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது

TNDTE COA தேர்வு தேதி 2019 மாற்றப்பட்டது

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) அலுவலக கணினி ஆட்டோமேஷன் (COA) பணியிடத்திற்கான தேர்வினை நடத்தவுள்ளது. இந்த தேர்வானது டிசம்பர் மாத இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு தேர்வானது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வானது 04.01.2020 முதல் நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் கிளிக் செய்து கொள்ளலாம்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!