TNDTE தேர்வர்கள் கவனத்திற்கு – COA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
TNDTE தேர்வர்கள் கவனத்திற்கு - COA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
TNDTE தேர்வர்கள் கவனத்திற்கு - COA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
TNDTE தேர்வர்கள் கவனத்திற்கு – COA தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது ஆட்டோமேஷன் குறித்த கணினியல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கான (COA) நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE COA தேர்வு தேதி:

தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி நடத்தும் பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு கட்டாயம் ஆகும். COA Theory தேர்வு 15.10.2022 மற்றும் நடைமுறைத் (Practical) தேர்வு 16.10.2022 மற்றும் 17.10.2022 ல் நடைபெற உள்ளது. COA அக்டோபர் 2022- க்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
TNDTE COA October Hall Ticket 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!