TNDTE தேர்வு அட்டவணை வெளியீடு !!!!

0
TNDTE தேர்வு அட்டவணை வெளியீடு !!!!
TNDTE தேர்வு அட்டவணை வெளியீடு !!!!

TNDTE தேர்வு அட்டவணை வெளியீடு !!!!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை (TNDTE) ஆனது டிப்ளமோ கல்லூரிகளில் I, III, V மற்றும் VII செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை தற்போது வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வு தேதி உள்ளிட்ட ஏனைய தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNDTE
பிரிவு CAT Exam
Exam தேதி November
Exam Date Schedule Given Below
TNDTE CAT தேர்வு 2020 :

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் (TNDTE) டிப்ளமோ கல்லூரிகளில் I, III, V மற்றும் VII செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கான Continuous Assessment Test (CAT) ஆனது தற்போது நவம்பர் மாதத்தில் நடத்தப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNDTE CAT தேர்வு மாதிரி :
Examination Syllabus Mark Duration Consideration for End semester Exam Mark
CAT-I Unit-I & II 50 2hrs 25%
CAT-II Unit – III – V 50 2hrs 25%
CAT-III All the 5 units 75/100 (for 1st year) 3hrs 25%

III, V மற்றும் VII செமஸ்டர் CAT தேர்வு தேதி :
  • Continuous Assessment test-I – 18.11.2020 to 21.11.2020
  • Continuous Assessment test-II – 25.11.2020 to 28.11.2020
  • Continuous Assessment test-III – 02.12.2020 to 05.12.2020
I செமஸ்டர் CAT தேர்வு தேதி :
  • Continuous Assessment test-I – 01.12.2020 to 05.12.2020
  • Continuous Assessment test-II – 28.12.2020 to 02.01.2021
  • Continuous Assessment test-III – 01.02.2021 to 05.02.2021

TNDTE CAT Exam Date Schedule 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!