ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வெளியிடு…!

0
ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வெளியிடு...!
ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வெளியிடு...!

2020 தொடக்க பள்ளி பணிக்கான ஆசிரியர் டிப்ளமா தேர்வுக்கு, தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வந்துள்ளது. இந்த தேர்வானது 03.06.2020 தேதி முதல் 22.06.2020 தேதி வரை நடைபெற உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

இதில் தனி தேர்வர்களுக்கான விண்ணப்பத்தை http://www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்கள் மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் புகைப்படம் எடுத்து,புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 30.03.2020 தேதி முதல் 04.04.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

  • மேலும் ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு கட்டணமாக ரூ.50,
  • முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழுக்கு தலா ரூ.100,
  • பதிவு.சேவை கட்டணம் ரூ 15 மற்றும்
  • ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ 50 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!