தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத்துவதற்கு தனித்தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

 *Read More Latest Government Job 2020*

விண்ணப்பிக்கும் விரும்பும் தனித் தேர்வர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை புகைப்படத்துடன் சேர்த்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பங்களுடன் தங்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். இவற்றை சமர்ப்பிக்க மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

*Read More Railway Government Job 2020*

கட்டணமாக சேவை, சந்னறிதழ்களுக்கு என ரூ. 265 மற்றும் விண்ணப்பிக்கும் ஒவ்வொவரு பாடத்திற்கும் ரூ. 50 என செலுத்த வேண்டும். மேலும் தகவல்களை பெற http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தகவல் குறிப்பேட்டினை அணுகலாம்.

*Read More Bank Government Job 2020*

 Download Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!