அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 50 காலிப்பணியிடங்கள் – 8 வது தேர்ச்சி போதும்..!

0
அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 50 காலிப்பணியிடங்கள் - 8வது தேர்ச்சி போதும்..!
அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 50 காலிப்பணியிடங்கள் - 8வது தேர்ச்சி போதும்..!

அரசு சட்ட பல்கலைக்கழகத்தில் 50 காலிப்பணியிடங்கள் – 8 வது தேர்ச்சி போதும்..!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்தமுழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Officer (Library), Superintendent, Stenographer, Assistant, Junior Assistant (General), Junior Assistant (Technical), Library Assistant, Record Clerk, Electrician, Office Assistant, Store Keeper & Helper / Messenger பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 8ம் வகுப்பு தேர்ச்சி/ SSLC/ HSC/ Degree in Commerce/ Statistics/ Degree/ Post Graduate Degree மற்றும் Typewriting Senior Grade in English & Tamil &Diploma in Computer Application என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 30-40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.295/- மற்றும் மற்றவர்களுக்கு ரூ.590/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.1.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!