TNDALU வேலை வாய்ப்பு 2020 …!

0
2020 TNDALU வேலை வாய்ப்பு...!
2020 TNDALU வேலை வாய்ப்பு...!

2020 TNDALU வேலை வாய்ப்பு…!

TNDALU தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகதில் பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி கூட்டாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதில் பல்வேறுவகையான பணிகள் நிரப்பப்பட்ட உள்ளன . TNDALU ஆட்சேர்ப்பு 2020 வேலை அறிவிப்பின்படி,இதற்காண விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு அதனுடன் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தபால் மூலம் 24.02.2020 அன்று ரிசர்ச் அசோசியேட்டிற்கும் பணிக்கும், 16.03.2020 தேதிக்குள் பதிவாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்க்கான விண்ணப்ப படிவத்தை tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அமைப்பு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்
வேலை State Government of India
விளம்பரம் எண் Empt No.Estt.(AS)/001/R/2020
Ref : F.No.02/26/2019-20/MN/RP
காலியிடங்கள் பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி கூட்டாளர்
காலிபணியிடங்கள் 01+
சம்பளம் Refer advt.
வேலை இடம் தமிழ்நாடு
கடைசி தேதி 24.02.2020 & 16.03.2020
Official Website http://tndalu.ac.in/

காலிபணியிடங்கள் 01 +

இதில் பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி கூட்டாளர் பணிக்கான 01+ காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Master’s degree in law, Post-graduation in commerce with NET,SLET,M.Phil,Ph. D. in Commerce படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்

இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.1000 வரைவோலை (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மற்றும் SC,ST,PWD Rs.500 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

கடைசி தேதி 24.02.2020 & 16.03.2020

 

Notification 1
Notification 2
Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!