TNCWWB அறிவிப்பு 2018 – 48 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

0

TNCWWB அறிவிப்பு 2018 – 48 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

Tamilnadu Construction Workers Welfare Board (TNCWWB)  2018 – 48 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 21.08.2018 முதல் 20-09-2018 மணிக்குள் பதிவு தபால் /விரைவு தபால்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNCWWB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 48

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் (Office Assistant)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2018 அன்று 18 முதல் 35 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பத்தாரர்கள் கல்வி பயின்ற பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பதிவு தபால் /விரைவு தபால்

பதிவு கட்டணம்: ரூ .100 / –

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட முகவரிக்கு 21.08.2018 முதல் 20-09-2018 மாலை 05.00 மணிக்குள் பதிவு தபால் /விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி21.08.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி20-09-2018 மாலை 05.00

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!