TNCWWB Junior Assistant & DEO தேர்வு முடிவுகள் 2019

0
TNCWWB Junior Assistant & DEO தேர்வு முடிவுகள் 2019
TNCWWB Junior Assistant & DEO தேர்வு முடிவுகள் 2019

TNCWWB Junior Assistant & DEO தேர்வு முடிவுகள் 2019

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. TNCWWB Junior Assistant தேர்வானது 01.12.2019 அன்று நடைபெற்றது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNCWWB Junior Assistant தேர்வு முடிவுகள் 2019

Download TNCWWB DEO தேர்வு முடிவுகள் 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!