TNCWWB DEO Admit Card 2019 Out – Download

0
TNCWWB DEO Admit Card 2019
TNCWWB DEO Admit Card 2019

TNCWWB DEO Admit Card 2019

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், காலியாக உள்ள தரவு நுழைவு ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை  (Admit Card) வெளியிட்டுள்ளது.

TNCWWB DEO Admit Card 2019:

TNCWWB தேர்வானது 17.11.2019 அன்று நடைபெறவுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNCWWB DEO Admit Card 2019

மேலும் விவரங்களுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!