8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNCSC வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

1
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNCSC வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNCSC வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNCSC வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது Record Clerk, Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இப்பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Civil Supplies Corporation Tiruvannamalai
பணியின் பெயர் Record Clerk, Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNCSC காலிப்பணியிடங்கள்:

தற்போது விண்வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Record Clerk, Assistant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Record Clerk பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc in Biology, Zoology, Chemistry என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Security & Watchman பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC வயது வரம்பு:

01.07.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வளங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Record Clerk – ரூ. 5,285 – 3,499/-
  • Assistant, Security & Watchman – ரூ. 5,218 – 3,499/-

Join Our TNPSC Coaching Center

TNCSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எந்த மாவட்டம் என்ற விவரம் சொல்லாமல் அறிவிப்பாணை வருவதில்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!