தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) உதவியாளர் & கிளெர்க் வேலை – 650 பணியிடங்கள் அறிவிப்பு..!

0
தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) உதவியாளர் & கிளெர்க் வேலை - 650 பணியிடங்கள் அறிவிப்பு..!
தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) உதவியாளர் & கிளெர்க் வேலை - 650 பணியிடங்கள் அறிவிப்பு..!
தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) உதவியாளர் & கிளெர்க் வேலை – 650 பணியிடங்கள் அறிவிப்பு..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்போது திருவாரூர் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant, Record Clerk & Security பணிகளுக்கு என்று மொத்தமாக 650 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)
பணியின் பெயர் Assistant, Record Clerk & Security
பணியிடங்கள் 650
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNCSC காலிப்பணியிடங்கள்:

தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் திருவாரூர் மண்டலத்தில் Assistant, Record Clerk & Security பணிகளுக்கு என்று மொத்தமாக 650 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

  • Assistant – 147
  • Security – 351
  • Record Clerk – 152
TNCSC கல்வித் விவரங்கள்:
  • Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 08 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
TNCSC வயது விவரம்:
  • 01.07.2022 தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும், அதிகபட்ச வயது வரம்பு 32 என்றும் நிர்ணயித்துள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
TNCSC ஊதிய விவரம்:
  • இப்பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Record Clerk பணிக்கு ரூ.8,784/- ஊதியம் என்றும், Assistant மற்றும் Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் என்றும் மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இத்துடன் வழங்கப்படும் பயணப்படி குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

TNCSC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமைவாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

தமிழக சிவில் சப்லைஸ் கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து, 15.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வேலை நாட்களில் நேரடியாக வந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

TNCSC Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!