தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 37 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது!!

0
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 37 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது!!
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 37 காலிப்பணியிடங்கள் தேர்வு கிடையாது!!

தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 37 காலிப்பணியிடங்கள் | தேர்வு கிடையாது!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேனி மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Assistant & Security ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Record Clerk, Assistant & Security
பணியிடங்கள் 37
கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

TNCSC தேனி மாவட்ட அலுவலகத்தில் Record Clerk, Assistant & Security ஆகிய பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Record Clerk – 11 பணியிடங்கள்
  • Assistant – 13 பணியிடங்கள்
  • Security – 13 பணியிடங்கள்

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

TNCSC கல்வித்தகுதி :
  • பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவுபவர் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • காவலர் (Security/ Watchman) – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)

தேர்வு செயல்முறை :

இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download TNCSC Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!