TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கு முன்னுரிமை! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 - ஆண்களுக்கு முன்னுரிமை! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 - ஆண்களுக்கு முன்னுரிமை! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TNCSC துறையில் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கு முன்னுரிமை! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant, Record Clerk பதவிக்கு என மொத்தமாக 527 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNCSC Thanjavur
பணியின் பெயர் Assistant, Record Clerk
பணியிடங்கள் 527
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNCSC Thanjavur காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Assistant, Record Clerk பணிகளுக்கு என்று மொத்தமாக 527 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Record Clerk பணிக்கு – 159 காலிப்பணியிடங்கள்.
  • Assistant பணிக்கு – 189 காலிப்பணியிடங்கள்.
  • Security பணிக்கு – 179 காலிப்பணியிடங்கள்.
TNCSC Thanjavur கல்வித் தகுதி:
  • Record Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Security பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 08 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNCSC Thanjavur வயது விவரம்:
  • 01.07.2022 தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
TNCSC Thanjavur ஊதிய விவரம்:
  • Record Clerk பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8,784/- ஊதியம் அளிக்கப்பட உள்ளது. (ரூ.3,499/- + ரூ.5,285/-)
  • Assistant மற்றும் Security பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.8,717/- ஊதியம் அளிக்கப்பட உள்ளது. (ரூ.3,499/- + ரூ.5,218/-)
  • மேலும் பணியாளர்களுக்கு இத்துடன் வழங்கப்படும் பயணப்படி குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

TNCSC Thanjavur தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TNCSC Thanjavur விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்று அதில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். மேலும் 08.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

TNCSC Thanjavur Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!