
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலி !! – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Security/ Watchman பணிக்கு என 200 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
- அதிகபட்சம் ரூ.4049/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
- பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்
TN Job “FB
Group” Join Now
நேர்காணல் அறிவிப்பு :
இந்த பணிக்கான நேர்காணல் ஆனது முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் நாளை (12.02.2021) நடைபெற உள்ளதால் தகுதியானவர்கள் தவறாது தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் | TNCSC |
பணியின் பெயர் | Security/ Watchman |
பணியிடங்கள் | 200 |
வயது வரம்பு | 18-35 |
கல்வித்தகுதி | 8 STD |
ஊதியம் | Rs.4049/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
Interview தேதி | 12.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download TNCSC Job Notice 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
MBC