8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் 185 காலிப்பணியிடங்கள்

4
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் 185 காலிப்பணியிடங்கள்
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் 185 காலிப்பணியிடங்கள்

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் 185 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamilnadu Civil Supplies Corporation) ஆனது அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன் அந்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் Record Clerk, Assistant & Security/ Watchman பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Record Clerk, Assistant & Security/ Watchman
பணியிடங்கள் 185
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
  • Record Clerk – 62 காலியிடங்கள்
  • Assistant – 72 காலியிடங்கள்
  • Security/ Watchman – 51 காலியிடங்கள்
TNCSC வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கல்வித்தகுதி :
  • Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Security/ Watchman – 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.

TNCSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.2,359/- முதல் அதிகபட்சம் ரூ.2,410/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 28.01.2021 அன்று நடைபெற உள்ளது.

TNCSC விண்ணப்பக்கட்டணம் :
  • General/BC/MBC விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-
  • SC/ST/PWD/Widow விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் தங்களின்விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பதிவுத்தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!