TNCSC தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை!
பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் & பருவகால காவலர் பணியிடங்களை நிரப்ப திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு 165 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNCSC தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
பருவகால பட்டியல் எழுத்தர் – 59, பருவகால உதவுபவர் – 54 மற்றும் பருவகால காவலர் – 52 என 165 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் திருநெல்வேலி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
பருவகால பட்டியல் எழுத்தர் – B.Sc in Agriculture and Engineering, பருவகால உதவுபவர் – 12th மற்றும் பருவகால காவலர் – 08th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ. 5,285/- +ரூ. 3,499 /– சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்