தமிழக அரசின் TNCSC கார்பரேஷனில் கிளெர்க் & உதவியாளர் வேலை – 200+ காலிப்பணியிடம்! உடனே விரையுங்கள்.!

0
தமிழக அரசின் TNCSC கார்பரேஷனில் கிளெர்க் & உதவியாளர் வேலை - 200+ காலிப்பணியிடம்! உடனே விரையுங்கள்.!
தமிழக அரசின் TNCSC கார்பரேஷனில் கிளெர்க் & உதவியாளர் வேலை - 200+ காலிப்பணியிடம்! உடனே விரையுங்கள்.!
தமிழக அரசின் TNCSC கார்பரேஷனில் கிளெர்க் & உதவியாளர் வேலை – 200+ காலிப்பணியிடம்! உடனே விரையுங்கள்.!

TNCSC எனும் தமிழக அரசின் சீஸில் சப்பளை கார்பரேஷனில் இருந்து கடந்த வாரத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் படி, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC Nagapattinam) Record Clerk, Assistant, Security ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 206 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 04.07.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பதிவுகளை மேற்கொள்ளவும்.

TNCSC Nagapattinam வேலைவாய்ப்பு விவரங்கள்:

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தாளர் எனும் Record Clerk பணிக்கு 100 பணியிடமும், பருவகால உதவியாளர் எனும் Assistant பணிக்கு 74 பணியிடமும் மற்றும் பருவகால காவலர் எனும் Security பணிக்கு 32 பணியிடம் வீதம் மொத்தமாக 206 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Record Clerk பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Agriculture பாடப்பிரிவில் B.Sc அல்லது Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Join Our TNPSC Coaching Center

  • Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Security பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • BC / BC (M) / MBC பிரிவினருக்கு 02 ஆண்டுகள், SC / SC (A) / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் என வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
  • Record Clerk பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,285/- முதல் அதிகபட்சம் ரூ.3,449/- வரை உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.120/- போக்குவரத்து படியாகவும் தரப்படும்.
    Exams Daily Mobile App Download
  • Assistant, Security பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,281/- முதல் அதிகபட்சம் ரூ.3,449/- வரை உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.100/- போக்குவரத்து படியாகவும் தரப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNCSC Nagapattinam விண்ணப்பிக்கும் முறை:

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி, விண்ணப்பங்களை தயார் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் என்கிற, அலுவலக முகவரிக்கு நேரில் வந்து 04.07.2022 ம் தேதிக்குள் (நாளைக்குள்) சமர்ப்பித்து பயனடையவும்.

TNCSC Nagapattinam Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!