8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – முழு விவரங்களுடன்…!

0
8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - முழு விவரங்களுடன்...!
8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - முழு விவரங்களுடன்...!
8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – முழு விவரங்களுடன்…!

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Nagapattinam) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Record Clerk, Assistant, Security பணிக்கென மொத்தம் 206 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Agriculture பாடப்பிரிவில் B.Sc அல்லது Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் TNCSC-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!