ரூ.5,285/- உதவித்தொகையுடன் கூடிய அரசு வேலை ரெடி – 8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.5,285/- உதவித்தொகையுடன் கூடிய அரசு வேலை ரெடி - 8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.5,285/- உதவித்தொகையுடன் கூடிய அரசு வேலை ரெடி - 8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.5,285/- உதவித்தொகையுடன் கூடிய அரசு வேலை ரெடி – 8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Nagapattinam) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 206 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் கீழ்வருமாறு எளிமையான வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC Nagapattinam)
பணியின் பெயர் Record Clerk, Assistant, Security
பணியிடங்கள் 206
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலிப்பணியிடங்கள்:

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் (TNCSC Nagapattinam) காலியாக உள்ள Record Clerk, Assistant, Security பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 206 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • பருவகால பட்டியல் எழுத்தாளர் (Record Clerk) – 100
  • பருவகால உதவுபவர் (Assistant) – 74
  • பருவகால காவலர் (Security) – 32
    Exams Daily Mobile App Download
TNCSC Nagapattinam கல்வி தகுதி:
  • Record Clerk பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Agriculture பாடப்பிரிவில் B.Sc அல்லது Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Security பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
TNCSC Nagapattinam வயது வரம்பு:
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 32 வயது எனவும் TNCSC-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • BC / BC (M) / MBC பிரிவினருக்கு 02 ஆண்டுகள், SC / SC (A) / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
TNCSC Nagapattinam உதவித்தொகை:
  • Record Clerk பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,285/- முதல் அதிகபட்சம் ரூ.3,449/- வரை உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.120/- போக்குவரத்து படியாகவும் தரப்படும்.
  • Assistant, Security பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,281/- முதல் அதிகபட்சம் ரூ.3,449/- வரை உதவித்தொகையுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.100/- போக்குவரத்து படியாகவும் தரப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

TNCSC Nagapattinam தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNCSC Nagapattinam விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். 04.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

அலுவலக முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நாகப்பட்டினம்.

TNCSC Notification Link

TNCSC Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here