அரசு வேலைக்கு காத்திருப்போரா? TNCSC கழகத்தில் 70+ பணியிடங்கள் அறிவிப்பு!

0
அரசு வேலைக்கு காத்திருப்போரா? TNCSC கழகத்தில் 70+ பணியிடங்கள் அறிவிப்பு!
அரசு வேலைக்கு காத்திருப்போரா? TNCSC கழகத்தில் 70+ பணியிடங்கள் அறிவிப்பு!
அரசு வேலைக்கு காத்திருப்போரா? TNCSC கழகத்தில் 70+ பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது Assistant, Record Clerk & Security பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)
பணியின் பெயர் Assistant, Record Clerk & Security
பணியிடங்கள் 73
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNCSC Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில்Security பணிக்கு 23 பணியிடமும், Assistant பணிக்கு 26 பணியிடமும், Record Clerk பணிக்கு 24 பணியிடமும் என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

TNCSC Recruitment 2022 கல்வி விவரங்கள்:
  • Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 08 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
TNCSC Recruitment 2022 வயது விவரம்:
  • 01.07.2022 தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும், அதிகபட்ச வயது வரம்பு 32 என்றும் நிர்ணயித்துள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
  • மேலும் இப்பணிக்கு வயது தளர்வுகளானது BC / BC (M) / MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டு மற்றும் SC / SC (A) / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNCSC Recruitment 2022 ஊதிய விவரம்:
  • இப்பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் Record Clerk பணிக்கு ரூ.8,784/- ஊதியம் என்றும், Assistant மற்றும் Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் என்றும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இத்துடன் பணியாளர்களுக்கு பயணப்படி ரூ.100/- முதல் ரூ.120/- வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

TNCSC Recruitment 2022 தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமைவாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என்று தெரிவித்துள்ளது.

TNCSC Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து, 17.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வேலை நாட்களில் நேரடியாக வந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

TNCSC Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here