தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு வேலை !
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, Assistant & Security/ Watchman பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 190 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 19.01.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) |
பணியின் பெயர் | Record Clerk, Assistant & Security/ Watchman |
பணியிடங்கள் | 190 |
கடைசி தேதி | 19.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு காலிப்பணியிடங்கள் :
- Record Clerk – 82 காலியிடங்கள்
- Assistant – 19 காலியிடங்கள்
- Security/ Watchman – 89 காலியிடங்கள்
TNCSC வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNCSC கல்வித்தகுதி :
- Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Security/ Watchman – 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.
TN ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.2,359/- முதல் அதிகபட்சம் ரூ.2,410/- வரை சம்பளம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Test/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 19.01.2021 அன்றுக்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம் நெல்லிக்குப்பம் ரோடு, கடலூர் என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தியான விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Thanks Sir