TNCSC Assistant Recruitment 2019 (Out) – 100 Vacancy

0
TNCSC Assistant Recruitment 2019 100 Vacancy
TNCSC Assistant Recruitment 2019 100 Vacancy

TNCSC Assistant Recruitment 2019 

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உதவியாளர் பணிக்கான அ விரிவான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 13.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணிகள்:

மொத்தம் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அரசாங்க விதிமுறைகளை பொறுத்து எடுக்கப்படும்.

கல்வித்தகுதி:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டதாரி பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாவோர்களுக்கு ஊதியமாக ரூ.20600/- முதல் ரூ.65500/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

TNCSC Assistant Engineer Recruitment 2019 Notification

Application form 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!