தமிழ்நாடு TNCSC AE தேர்வு 2வது முறையாக ஒத்திவைப்பு !

0
தமிழ்நாடு TNCSC AE தேர்வு 2வது முறையாக ஒத்திவைப்பு !
தமிழ்நாடு TNCSC AE தேர்வு 2வது முறையாக ஒத்திவைப்பு !
தமிழ்நாடு TNCSC AE தேர்வு 2வது முறையாக ஒத்திவைப்பு !

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வை ஒத்திவைத்துள்ளது. தேர்வர்கள் புதிய தேர்வு தேதி, நுழைவுச்சீட்டு ஆகிய விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Assistant Engineer
தேர்வு தேதி  06.12.2020–&  07.12.2020
New Exam Date  16.12.2020  & 17.12.2020

TN Police “FB Group” Join Now

TNCSC AE எழுத்து தேர்வு:

முன்னதாக சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் உள்ள உதவி பொறியாளர் பதவிக்கு தேர்வானது நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் சில காரணங்களால் 06.12.2020 முதல் 07.12.2020 வரை நடைபெறும் என TNCSC தேர்வை ஒத்திவைத்து. தற்போது மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக, 16.12.2020 & 17.12.2020 க்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்ட ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என அரசு தெரிவித்துள்ளது.

Download New Exam Date 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!